Posts

Showing posts from October, 2017

யார் தமிழன் ?

இன்று தமிழன் என்று சொல்லும் போது பலருக்கு தோன்றும் கேள்வி - யார் தமிழன்? இந்த கேள்விக்கு நான் தமிழன் என்று சொல்லிலும், செயலிலும் வெளிப்படுத்தி தமிழர் நலன் விரும்புபவனே தமிழன்.